லஞ்சத்தில் அதிகமாக சம்பாதிப்பவர்களாக நீங்கள் கருதுபவர்கள்
1) காவல்துறையினர்
2) அரசியல் அதிகாரிகள்
3) அரசியல்வாதிகள்
4) மற்றவர்கள்
வெள்ளி, 1 அக்டோபர், 2010
இப்படி இருந்தால் எப்படி இருக்கும் இந்தியா?
அரசியல்வாதிகள் M.L.A அல்லது M.P யாக பதவி ஏற்றா பின்பு தொடர்ச்சியாக பதவி்யில் இருப்பதாக கூட கணக்கில் எடுத்து கொண்டு அவர்களின் சம்பளத்தினை கணக்கெடுத்து மிதம் உள்ள சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டும்.
இப்படி இருந்தால் எப்படி இருக்கும் இந்தியா?
பட்டபடிப்பு(அரசியல்) முடித்த 35 வயது நிரம்பியவர்கள் மட்டுமே தேர்தல் வேட்பாளர்களாக முடியும்.
இப்படி இருந்தால் எப்படி இருக்கும் இந்தியா?
ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு நபர் மட்டுமே அரசியல் பதவிகள்(உதா..M.L.A or M.P) இரண்டாம் நபர் இருப்பின் முதல் நபருக்கு 55 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
இது பதவிகளுக்கு மட்டுமே தவிர அரசியல் சேவைகளுக்கு பொருந்தாது.
இது பதவிகளுக்கு மட்டுமே தவிர அரசியல் சேவைகளுக்கு பொருந்தாது.
இப்படி இருந்தால் எப்படி இருக்கும் இந்தியா?
பனிரெண்டாம் வகுப்பு முடித்த பின்பு கட்டாய ராணுவப் பயிற்சி பெற வேண்டும்.
இப்படி இருந்தால் எப்படி இருக்கும் இந்தியா?
அரசாங்க பணியில் சேருவதுக்கு முன் விவசாயத்தில் குறைந்த பட்சம் ஓராண்டு காலம் ஈடுபடுதல் அவசியப்படுத்தல் வேண்டும்
இப்படி இருந்தால் எப்படி இருக்கும் இந்தியா?
இந்தியாவின் அரசாங்க அதிகாரிகள் 58 வயதில் ஓய்வு பெறுவது போல அரசியல்வாதிகள் 65 அல்லது 68 வயதில் கட்டய ஓய்வு பெற வேண்டும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)